ஓசி-யில் சாம்பார், குடிநீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவர்..! Jun 05, 2023 4894 கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஓசியில் சாம்பார் மற்றும் குடிநீர் பாட்டில் கேட்டு ஆக்டிங் டிரைவர் ஒருவர் ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பெரியார் நகரில் இயங்கி வரும் தனியார...